மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற்
காடும் உடைய தரண்.
நூல்: திருக்குறள்; அதிகாரம்: அரண்;
குறள் எண்: 742
English Couplet 742:
A fort is that which owns a fount of waters
crystal clear, An open space, a hill, and shade of
beauteous forest near.
THE TAMIL BOOK: THIRUKKURAL
CHAPTER: THE FORTIFICATION
KURAL NO: 742